பிஜி டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜி டாலர்
ஐ.எசு.ஓ 4217
குறிFJD (எண்ணியல்: 242)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுFJ$
மதிப்பு
துணை அலகு
 1/100சென்ட்
வங்கித்தாள்$2, $5, $10, $20, $50, $100
உலோக நாணயம்5¢, 10¢, 20¢, 50¢, $1, $2
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பிஜி
வெளியீடு
நடுவண் வங்கிReserve Bank of Fiji
 இணையதளம்www.reservebank.gov.fj
மதிப்பீடு
பணவீக்கம்7.4%
 ஆதாரம்Reserve Bank of Fiji, January 2008 est.

பிஜி டாலர் பிஜி நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் ஆகும். இப்பணத்திலும் நாணயங்களிலும் பிஜி நாட்டின் பண்பாட்டுக் கூறுகளும் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும். பிஜி பொதுநலவாய நாடுகளில் ஒன்று என்பதால் அரசி எலிசபெத்தின் படங்களும் அச்சிடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜி_டாலர்&oldid=3484088" இலிருந்து மீள்விக்கப்பட்டது