பிச்சையெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்டோனின் சேவ்ருகுயின்-ஆல் 1880ல் தெகரன் நகரில் எடுக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரரின் புகைப்படம்.

பிச்சையெடுத்தல் (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு பிச்சையெடுப்போரை பிச்சைக்காரன் என அழைப்பர்.

கனடிய மருத்துவ அமைப்பின் ஆய்வுப்படி, 70% பிச்சைக்காரர்கள் தனக்கு குறைந்த பட்ச சம்பள பணிக் கிட்டினால் தான் அதனைச் செய்ய விருப்பம் இல்லையெனில் தெருக்களில் தான் இருக்க விரும்புவதாக கூறுகிறது. எப்படியாயினும், பலர் அவர்கள் மனநிலை பாதிப்பு காரணமாகவும், திறனற்ற நிலையினாலுமே இவ்வாறான நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் என எண்ணுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சையெடுத்தல்&oldid=2032532" இருந்து மீள்விக்கப்பட்டது