பிச்சிலெமு
Jump to navigation
Jump to search
பிச்சிலெமு Pichilemu | |||
---|---|---|---|
நகரம் | |||
![]() | |||
| |||
அடைபெயர்(கள்): கடலலையின் தலைநகரம் (Capital del Surf) | |||
நாடு | ![]() | ||
பிரதேசம் | ஓ'ஹிகின்ஸ் | ||
மாகாணம் | கர்தினால் கேரோ | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 713.8 km2 (275.6 sq mi) | ||
ஏற்றம் | 0 m (0 ft) | ||
மக்கள்தொகை (2002) | |||
• மொத்தம் | 12,392 | ||
• அடர்த்தி | 16.54/km2 (42.8/sq mi) | ||
நேர வலயம் | சிலி நேரம்[1] (ஒசநே-4) | ||
• கோடை (பசேநே) | சிலி கோடை நேரம்[2] (ஒசநே-3) | ||
சிப் | 3220478 | ||
இணையதளம் | http://www.pichilemu.cl/ |
பிச்சிலெமு (Pichilemu, மாப்புடுங்கன்: சிறிய காடு உச்சரிப்பு) என்பது தென்னமெரிக்க நாடான சிலியின் ஒரு நகரம் ஆகும். இது கர்தினால் கேரோ என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.
இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு (surfing) உலகப் புகழ் பெற்றது. பிச்சிலெமு கடற்கரைச் சுற்றுலாவுக்கு சிறந்த நகரம்[3].
மக்கள் பரம்பல்[தொகு]
2002 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 12,392 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 6,440 பேர் (52.0%) ஆண்கள், 5,952 பேர் (48.0%) பெண்கள். இநகரின் பரப்பளவு 9.7 சதுர கிமீ. 4.4% வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
நகரத்தின் காட்சிகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Chile Time". World-Time-Zones.org. பார்த்த நாள் 2007-05-05.
- ↑ "Chile Summer Time". World-Time-Zones.org. பார்த்த நாள் 2007-05-05.
- ↑ "Surfing Paradise". http://www.travelpod.com/travel-blog-entries/markandali/rtw-2006/1140444000/tpod.html. பார்த்த நாள்: 15-02-2010.