பிக்ரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்ரிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,4,6-முந்நைட்ரோபீனால்[1]
வேறு பெயர்கள்
பிக்ரிக் அமிலம்[1]
கார்பசோடிக் அமிலம்
பீனால் முந்நைட்ரேட்டு
பிக்ரோநைட்ரிக் அமிலம்
முந்நைட்ரோபீனால்
2,4,6-முந்நைட்ரோ-1-பீனால்
2-ஐதராக்சி-1,3,5-முந்நைட்ரோபென்சீன்
டி.என்.பி
மெலிநைட்
இனங்காட்டிகள்
88-89-1 Y
ChEBI CHEBI:46149 Y
ChEMBL ChEMBL108541 Y
ChemSpider 6688 Y
DrugBank DB03651 Y
InChI
  • InChI=1S/C6H3N3O7/c10-6-4(8(13)14)1-3(7(11)12)2-5(6)9(15)16/h1-2,10H Y
    Key: OXNIZHLAWKMVMX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H3N3O7/c10-6-4(8(13)14)1-3(7(11)12)2-5(6)9(15)16/h1-2,10H
    Key: OXNIZHLAWKMVMX-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6954
வே.ந.வி.ப எண் TJ7875000
SMILES
  • O=[N+]([O-])c1cc(cc([N+]([O-])=O)c1O)[N+]([O-])=O
UNII A49OS0F91S Y
பண்புகள்
C6H3N3O7
வாய்ப்பாட்டு எடை 229.10 கி·மோல்−1
தோற்றம் நிறமற்றது முதல் மஞ்சள் வரை நிறமுடைய திண்மம்
அடர்த்தி 1.763 கி·செமீ−3, திண்மம்
உருகுநிலை 122.5 °C (252.5 °F; 395.6 K)
கொதிநிலை > 300 °C (572 °F; 573 K) வெடித்துச் சிதறும் தன்மையுடையது
12.7 கி·லி−1
ஆவியமுக்கம் 1 மிமீHg (195 °செல்சியசு)[2]
காடித்தன்மை எண் (pKa) 0.38
-84.34·10−6 செமீ3/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிபொருள்
ஈயூ வகைப்பாடு விஷம் T Explosive E Flammable F+
R-சொற்றொடர்கள் R1 R4 R11 R23 R24 R25
S-சொற்றொடர்கள் S28 S35 S37 S45
தீப்பற்றும் வெப்பநிலை 150 °C; 302 °F; 423 K [2]
Lethal dose or concentration (LD, LC):
100 மிகி/கிகி (சீமைப் பெருச்சாளி, வாய்வழி)
250 மிகி/கிகி (பூனை, வாய்வழி)
120 மிகி/கிகி (முயல், வாய்வழி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.1 மிகி/மீ3 [தோல்]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.1 மிகி/மீ3 ST 0.3 மிகி/மீ3 [தோல்][2]
உடனடி அபாயம்
75 மிகி/மீ3[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பிக்ரிக் அமிலம் (Picric acid) என்பது (O2N)3C6H2OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் ஐயுபிஏசி பெயர் 2,4,6-முந்நைட்ரோபீனால் ஆகும். பிக்ரிக் அமிலம் என்பது கிரேக்க வார்த்தையான கசப்பு என்பதற்கு ஈடான (πικρός) (pikros) என்பதிலிருந்து, இதன் சுவை காரணமாக வந்தது. இது பீனால்களில் மிகவும் அமிலத்தன்மை வாய்ந்த ஒன்றாகும். அதிகமாக நைட்ரோ ஏற்றம் செய்யப்பட்ட கரிமச் சேர்மங்களைப் போலவே இச்சேர்மம் வெடிக்கும் தன்மை உடையதாக இருப்பதால் இது வெடிபொருளாகப் பயன்படுகிறது. மருத்துவத் துறையில் மருத்துவத் துறையில் மருந்துப் பொருளாகவும் (புரைநீக்கி மற்றும் காயங்களுக்கான சிகிச்சையளிப்பான்) பயன்படுகிறது. மேலும், இது சாயத்தொழிலிலும் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 691. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
  2. 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0515". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. "Picric acid". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ரிக்_அமிலம்&oldid=2950817" இலிருந்து மீள்விக்கப்பட்டது