பிஏஈ சூ-பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஏஈ சூ-பின்
Bae Soo-bin in Dec 2018.png
பிறப்புயூண் டே-வூக்
திசம்பர் 9, 1976 (1976-12-09) (அகவை 43)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002—இன்று வரை
முகவர்பி.ஹெச் பொழுதுபோக்கு

பிஏஈ சூ-பின் (ஆங்கிலம்:Bae Soo-bin) (பிறப்பு: டிசம்பர் 9, 1976) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் ஜுமாங், ப்ரில்லியன்ட் லெகசி, டோங் யீ, 49 டேஸ், சீக்ரெட் லவ், போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1][2][3] இவர் ப்ளே ஹை, திகில் கதைகள், 26 இயர்ஸ், மை ரதிமா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிஏஈ செப்டம்பர் 14, 2013ஆம் ஆண்டு இவரது காதலியை திருமணம் செய்துகொண்டார்.[4][5][6] இவரது மனைவி ஒரு பட்டதாரி ஆவார். இவர்களுக்கு ஜூன் 14, 2014ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறத்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wee, Geun-woo (12 November 2010). "INTERVIEW: Bae Soo-bin". 10Asia. பார்த்த நாள் 2012-12-17.
  2. Wee, Geun-woo (13 May 2010). "Bae Soo-bin's Song Picks". 10Asia. பார்த்த நாள் 2012-12-17.
  3. Wee, Geun-woo (10 June 2011). "Actor Bae Soo-bin's Movie Picks". 10Asia. பார்த்த நாள் 2012-12-17.
  4. Kang, Jung-yeon (27 August 2013). "Korean actor Bae Soo-bin to Marry September 14". 10Asia. பார்த்த நாள் 2013-08-28.
  5. Lee, Sun-min (22 May 2013). "Bae Soo-bin to marry girlfriend in fall". Korea JoongAng Daily. பார்த்த நாள் 2013-05-25.
  6. Kim, Han-jun (15 September 2013). "Bae Soo Bin gets married to graduate student". Korea Star Daily via Yahoo!. பார்த்த நாள் 2013-09-16.
  7. "Bae Soo Bin is Now a Father!". பார்த்த நாள் 29 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஏஈ_சூ-பின்&oldid=2720478" இருந்து மீள்விக்கப்பட்டது