உள்ளடக்கத்துக்குச் செல்

பாஹபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஹபத்ரா
சுங்கர்
சுங்க அரசர். இரண்டு-முதலாம் நூற்றான்டு BCE.
ஆட்சிக்காலம்அண். 110 BCE
முன்னையவர்வசுமித்திரன்
பின்னையவர்தேவபூதி

பாஹபத்ரா சுங்கர் வம்சத்தின் அரசர்களில் ஒருவர் ஆவார். வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் கி.மு 110 இல் ஆட்சி செய்தார்.

சுங்கர்களின் தலைநகர் பாடலிபுத்ராவாக இருப்பினும், பாஹபத்ரா விதிஷாவில் அரசவையை நடத்தினார்.[1]

பாஹபத்ரா சுங்கர்களில் ஐந்தாவது ஆட்சியாளராக பத்ரகா என்ற பெயரில் ஆட்சி செய்ததாக புராணக் குறிப்புகளில் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Stadtner, Donald (1975). "A Sunga Capital from Vidisa". Artibus Asiae 37 (1/2): 101–104. doi:10.2307/3250214. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஹபத்ரா&oldid=2729203" இலிருந்து மீள்விக்கப்பட்டது