தேவபூதி
Appearance
தேவபூதி | |
---|---|
சுங்கர் | |
சுங்கர் | |
ஆட்சிக்காலம் | 83–73 BCE |
முன்னையவர் | பாஹபத்ரா |
பின்னையவர் | வசுதேவ கன்வா |
அரசமரபு | சுங்கர் |
தேவபூதி, பண்டைய இந்தியாவை ஆட்சி செய்த சுங்கச் சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் ஆவார். அவர் தனது அமைச்சரான வாசுதேவ கன்வாவால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சுங்கர் வம்சம் முடிவுப்பெற்றது. பின்னர் கன்வா குலம் ஆட்சிக்கு வந்தது . [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raychaudhuri 2006, ப. 333.
ஆதாரங்கள்
[தொகு]- டாமியன் கவுன் "ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2003" புத்தப் புத்தகம்" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860560-9
- Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-307-0291-6 Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-307-0291-6
- "ஆசோகா மற்றும் மௌரியர்களின் சரிவு" ரோமிலா தர்பர் (லண்டன் 1961).
- "தி யுக புரானா", ஜான் ஈ. மிட்சினர், கொல்கத்தா, தி ஆசியடிக் சொசைட்டி, 2002,