பாவியா கைரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவியா கைரளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
லைகோசிடே
பேரினம்:
பாவியா

சைமன், 1877[1]
இனம்:
பா. கைரலி
இருசொற் பெயரீடு
பாவியா கைரலி
சாம்சன் & செபசுதியான், 2002[2]

பாவியா கைரலி (Bavia kairali) என்பது பாவியா பேரினத்தில் குதிக்கும் சிலந்தியின் ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3]

விளக்கம்[தொகு]

ஆணின் தலை மார்பு பகுதி கருப்பு நிறத்திலும், பெண் சிலந்தியில் இது பழுப்பு நிறத்திலும் காணப்படும். 

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gen. Bavia Simon, 1877". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  2. Samson D. and Sebastian P.A. (2002). Bavia kairali, a new salticid spider from India. 20th European Colloquium of Arachnology, Szombathely. Hungary (Abstracts), pp. 79
  3. Sebastian, P. A.; Peter, K. V. (2009). Spiders of India. Hyderabad: Universities Press. பக். 284–285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8173716416. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • லைஃப் டெஸ்க்ஸில் பவியா கைரலி : ஸ்பைடர்ஸ் ஆஃப் இந்தியா. அசலில் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவியா_கைரளி&oldid=3749636" இலிருந்து மீள்விக்கப்பட்டது