பால் கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால்கோவா பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களில் முக்கியமான ஒன்று. திருவில்லிப்புத்தூர் பால்கோவாவிற்கு பிரபலமான ஊர் ஆகும். பால்கோவா சீனி சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு வகையாக தயாரிக்கப்படுகிறது.[1]

தேவைப்படும் பொருட்கள்[தொகு]

1கிலோ பால்கோவை செய்யத்தேவைப்படும் பொருட்கள்:

  • பால் - 7 லிட்டர்
  • சீனி - 750 கிராம்
  • நெய் - முக்கால் லிட்டர்

செய்முறை[தொகு]

  • அடிக்கனமான அகண்ட வாணலியில் பாலை விட்டு நன்கு கிளறவும்.
  • பால் கொதி வர ஆரம்பித்தவுடன் சீனியை கொட்டி கிளறவும்.
  • வெளிர் நிறமானவுடன் நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  • நன்கு திடப்பட்டவுடன் இறக்கிவைக்கவும், இறக்கும்பொழுது ஒரத்தில் நெய்யை விட்டால் இரண்டு வாரங்கள் கெடாமல் இருக்கும்.

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கோவா&oldid=2756532" இருந்து மீள்விக்கப்பட்டது