பால் குடம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பால் குடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பால்குடம்
இயக்கம்பட்டு
தயாரிப்புதின்சா கே. தோரானி
மணிஜே சினி ஆர்ட்ஸ்
கதைதூயவன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுசனவரி 14, 1969
ஓட்டம்.
நீளம்4294 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பால்குடம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) காலம்
1 "முழு நிலவின் திருமுகத்தில்" பி. சுசீலா
2 "மல்லிகைப் பூ வாங்கி" வாலி எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, சதன்
3 "துணிந்து நில் தொடர்ந்து செல்" வாலி டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paal Kudam (1969) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_குடம்_(திரைப்படம்)&oldid=3932833" இலிருந்து மீள்விக்கப்பட்டது