பால்லி சிங் சீமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்லி சிங் சீமா
Balli Singh Cheema
பிறப்பு2 செப்டம்பர் 1952 (1952-09-02) (அகவை 71)
அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
தொழில்கவிஞர், அரசியல்வாதி
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கருப்பொருள்இந்தி
குறிப்பிடத்தக்க விருதுகள்கங்கா சரண் சிங் விருது

பால்லி சிங் சீமா (Balli Singh Cheema) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு பிரபலமான இந்தி கவிஞராக நன்கு அறியப்பட்ட பால்லி சிங் சீமா தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதியாக செயல்படுகிறார்.[3] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் நைனிடால் தொகுதியில் போட்டியிட்டார்.

விருதுகள்[தொகு]

  • கங்கா சரண் சிங் விருதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடமிருந்து பால்லி சிங் சீமா பெற்றார்.
  • பஞ்சாப் அரசாங்கத்தின் சிரோமணி இந்தி சாகிட்கர் விருதைப் பெற்றார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ghazal by Balli Singh Cheema" (PDF).
  2. "All Songs and Poems -- Inspiration from the heart and from the streets". Archived from the original on 6 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2014.
  3. "AAP releases sixth list of LS candidates, Uttarakhand- Nainital(Udhamsingh Nagar)- Balli Singh Cheema". IBN Live. 16 March 2014 இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316200826/http://ibnlive.in.com/news/aap-releases-sixth-list-of-ls-candidates-shazia-ilmi-gets-ghaziabad-ticket/458119-3.html. 
  4. "Sahitya Ratna Awards announced" (in en). Tribuneindia News Service. 3 December 2020. https://www.tribuneindia.com/news/punjab/sahitya-ratna-awards-announced-179575. 
  5. [>http://diprpunjab.gov.in/?q=content/punjab-languages-department-announces-sahitya-ratna-and-shormani-awards "PUNJAB LANGUAGES DEPARTMENT ANNOUNCES Sahitya Ratna and Shiromani Awards"]. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்லி_சிங்_சீமா&oldid=3853949" இலிருந்து மீள்விக்கப்பட்டது