பாலிவினைல் குளோரைடு அசிட்டேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
9003-22-9 | |
ChemSpider | இல்லை |
பண்புகள் | |
(C2H3Cl)n(C4H6O2)m | |
வாய்ப்பாட்டு எடை | மாறுபடும் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
பாலிவினைல் குளோரைடு அசிட்டேட்டு (Polyvinyl chloride acetate) என்பது C2H3Cl)n(C4H6O2)m என்ற பொது வாய்ப்பாட்டல் விவரிக்கப்படும் ஒரு பலபடிச் சேர்மமாகும். வினைல் குளோரைடு மற்றும் வினைல் அசிட்டேட்டு ஆகியனவற்றின் வெப்பயிளகு இணைபலபடி என்று இச்சேர்மம் கருதப்படுகிறது[1]. மின்சாரம் பாயாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட மின்காப்பு சாதனங்களை பேரளவில் தயாரிக்கவும், கடன் அட்டைகள் மற்றும் தேய்ப்பு அட்டைகள் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Definition at The Plastics Web பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம்