பாலியல் நெறிபிறழ்வு
Appearance
பாலியல் நெறிபிறழ்வு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | மனநோய் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | F65.{{{3}}} |
ம.பா.த | D010262 |
பாலியல் நெறிபிறழ்வு அல்லது பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia) என்பது பிறழ்வான பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.[1]
பாலியல் நெறிபிறழ்வுக்கும் வழமைக்கு மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.[2][3] நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு அல்லது மனக்கோளாறு நோய்க்குறி, புள்ளிவிபரக் கையேடு போன்ற நோய்க்குறி கையேடுகளில் பட்டியலிடப்பட வேண்டிய பாலியல் நெறிபிறழ்வுகள் எவை என்பதில் பல கருத்துக்களும் விவாதங்களும் உள்ளனு.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ American Psychiatric Association (சூன் 2000). Diagnostic and Statistical Manual of Mental Disorders-IV (Text Revision). Arlington, VA, USA: American Psychiatric Publishing, Inc. pp. 566–76. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1176/appi.books.9780890423349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89042-024-9.
- ↑ Joyal, Christian C. (2014-06-20). "How Anomalous Are Paraphilic Interests?". Archives of Sexual Behavior 43 (7): 1241–1243. doi:10.1007/s10508-014-0325-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-0002. http://link.springer.com/article/10.1007/s10508-014-0325-z.
- ↑ The Journal of Sexual Medicine - Volume 12, Issue 2 - February 2015 - Wiley Online Library. doi:10.1111/jsm.2015.12.issue-2/issuetoc. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jsm.2015.12.issue-2/issuetoc.