பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?
நூல் பெயர்:பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?
ஆசிரியர்(கள்):பத்மஹரி
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ்
பதிப்பு:அக்டோபர் 2010

பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? எனும் நூல் முனைவர் பத்மஹரி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் உலகளவில் நடத்தப்பட்ட பாலியல் ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

  1. முத்தம் ஒன்று கொடுத்தால் வைரஸ்
  2. ஜேம்ஸ் பாண்டும் செக்ஸூம் காரணங்களுக்கான ஓர் ஆய்வு
  3. செக்ஸ் போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்
  4. மூளை வளர்ச்சியை தூண்டுகிறது செக்ஸ்
  5. இதயத்திற்கு நல்லது மாரடைப்புக்குப் பின்னும்
  6. உளவியல் பார்வையில் கல்லூரி முதல் கடற்கரை வரை
  7. ஆண்களையே பெரிதும் பாதிக்கும் காதல் தோல்வி
  8. ஏன் உடலுறவு கொள்கிறோம் காரணங்களைப் பட்டியலிடும் ஆய்வு
  9. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனுக்கும் இருதய நோயுக்குமுள்ள தொடர்பு
  10. போதை மருந்துகளும் செக்ஸூம் அதிர்ச்சிகரமான சில தகவல்கள்
  11. உடல் பருமனும் சில செக்ஸ் கோளாறுகளும்
  12. செக்ஸூம் மதுவும் விஞ்ஞானம் தரும் விளக்கங்கள்
  13. உச்சக்கட்டம் புதிரா புனிதமா
  14. திருநங்கைகள் அறிவியல் பின்புலம், பிறப்பிற்கான காரணங்கள் சிகிச்சைகள் ஓர் அலசல்
  15. கள்ள உறவுகள் அறிவியல் பின்புலகம் காரணங்கள் தீர்வுகள் ஓர் அலசல்
  16. புதுயுகமும் பூப்படைதலும் ஏன் குறைகிறது வயது.
  17. ஓரினச்சேர்க்கையார்கள் பிறக்கின்றார்களா உருவாக்கப்படுகின்றார்களா ஓர் அலசல்
  18. பீடோபீலியா குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு காரணங்கள் சிகிச்சைகள் ஓர் பார்வை
  19. மிருகங்களுடன் புணர்ச்சி ஓர் அறிவியல் பார்வை
  20. ஆணுறைப் பயன்பாடு விழிப்புணர்வு முயற்சிகள் தோல்வியடைவது ஏன்
  21. ஒவ்வொரு பெண்ணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆண்களின் மூளையைப் பற்றிய 10 உண்மைகள்
  22. ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பெண்களின் மூளையைப் பற்றிய 10 உண்மைகள்
  23. செக்ஸ் ஒரு புள்ளிவிவரம்
  24. செக்ஸ் காதாலா காமமா சில கேள்விகளும் விளக்கங்களும்
  25. தெர்ல் சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்

வெளி இணைப்புகள்[தொகு]

பாலியல்-இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? - பிளாக் ஹோல் மீடியா பதிப்பக தளம் பரணிடப்பட்டது 2013-07-27 at the வந்தவழி இயந்திரம்