உள்ளடக்கத்துக்குச் செல்

பாலமுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலமுனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். இது ஒரு முனை பிரதேசமாக இருப்பதால் இதற்கு பாலமுனை என்று பெயர் வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமுனை&oldid=1676390" இலிருந்து மீள்விக்கப்பட்டது