பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலசந்திரன் சுள்ளிக்காடு
Balachandran chullikad 2012.jpg
பாலசந்திரன் சுள்ளிக்காடு
பிறப்புM. பாலசந்திரன்
சூலை 30, 1957 (1957-07-30) (அகவை 65)
பரவூர், கேரளா, இந்தியா
பணிகவிஞர், நடிகர், திரைக்கதையாசிரியர்
சமயம்பௌத்தம்
வாழ்க்கைத்
துணை
விஜயலக்ஷ்மி

பாலசந்திரன் சுள்ளிக்காடு (ஆங்கிலம்: Balachandran Chullikkadu, மலையாளம்ബാലചന്ദ്രന്‍ ചുള്ളിക്കാട്) கவிஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1957 ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் பிறந்தவர்.

இளமை வாழ்க்கை[தொகு]

இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவர் எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு புத்த மதத்தைத் தழுவினார்.[1] இவர் விஜயலட்சுமி எனும் கவிஞரை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malayalam poet embraces Buddhism Rediff - January 24, 2000