பார்வையிடல் தேவாலயம்
தோற்றம்
| பார்வையிடல் தேவாலயம் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | 31°46′05.76″N 35°09′48.96″E / 31.7682667°N 35.1636000°E |
| சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
| தலைமை | பிரான்சிசு கட்டளை |
பார்வையிடல் தேவாலயம் திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத்தை இயேசுவின் தாய் மரியாள் சந்தித்ததை மகிமைப்படுத்தி நிற்கிறது. இந்த இடத்தில்தான் மரியாள் ஆண்டவரைப் போற்றிப் பாடினார் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[1] உலகிலுள்ள பல மொழிகளில் இப்பாடல் இவ்வாலயச் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ The History and Use of Hymns and Hymn-Tunes by David R Breed 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-110-47186-6 page 17