பார்வையிடல் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வையிடல் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் என்கரிம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′05.76″N 35°09′48.96″E / 31.7682667°N 35.1636000°E / 31.7682667; 35.1636000
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைபிரான்சிசு கட்டளை

பார்வையிடல் தேவாலயம் திருமுழுக்கு யோவானின் தாயார் எலிசபெத்தை இயேசுவின் தாய் மரியாள் சந்தித்ததை மகிமைப்படுத்தி நிற்கிறது. இந்த இடத்தில்தான் மரியாள் ஆண்டவரைப் போற்றிப் பாடினார் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[1] உலகிலுள்ள பல மொழிகளில் இப்பாடல் இவ்வாலயச் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புக்கள்[தொகு]

  1. The History and Use of Hymns and Hymn-Tunes by David R Breed 2009 ISBN 1-110-47186-6 page 17

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வையிடல்_தேவாலயம்&oldid=2697751" இலிருந்து மீள்விக்கப்பட்டது