பார்பாரி ஆடு
Barbari Goat buck | |
பயன் | இறைச்சி [1]:{{{3}}}, பால் [1]:{{{3}}} |
---|---|
பண்புகள் | |
எடை | ஆண்: 37.85 கிலோ [1]:{{{3}}} |
பெண்: 22.56 கிலோ [1]:{{{3}}} | |
உயரம் | ஆண்: 70.67 செ.மீ [1]:{{{3}}} |
பெண்: 56.18 செ.மீ [1]:{{{3}}} | |
ஆடு |
பார்பாரி ஆடு (Barbari goat) என்பது உத்தரப்பிரதேச மாதிலத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டு இனமாகும். [1]:{{{3}}} மேலும் இது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின், ஜீலம் மற்றும் சர்கோதா போன்ற இடங்களில் காணபபடுகிறது.
வரலாறு
[தொகு]பார்பாரி ஆடு இந்தியாவில் உள்ள 20 ஆட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த ஆடுகள் பொதுவாக வட-மேற்கு வறண்ட மற்றும் மிதமான வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. [2]:{{{3}}} இந்த ஆடுகள் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியாவின் பெர்பிரா மகுதியில் தோன்றியது. இந்தியாவில் இது ஆக்ரா, ஏட்டா, இட்டாவா போன்ற பகுதிகளில் இருந்து இனம் பெருகி பரவியது.[3]:{{{3}}}
பண்புகள்
[தொகு]இந்த இன ஆடுகளின் பண்புகள்: இதன் உடல் சிறிய அளவு முதல் நடுத்தர அளவுவரை பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும், இவை எச்சரிக்கை உணர்வு கொண்டவை, வெளித்தள்ளிய கண்கள், குறுகிய விரைத்த காது, குறுகிய, நேராக கொம்புகள், (சில ஆடுகளுக்கு சுருள் கொம்புகளும் உண்டு); நன்கு கூம்பு காம்புகளுடன் மடி அமைந்திருக்கும். [3]:{{{3}}} இவற்றின் இறைச்சி நன்றாக இருக்கும். [4]:{{{3}}} இவை சிறிய அளவுவானதாக இவற்றின் நிறம் வெள்ளை நிறத்திலும் உடலெங்கும் தங்க நிற திட்டுக்கள் காணப்படும்.
பயன்கள்
[தொகு]பார்பாரி ஆடு இந்திய நிலைமைக்கு ஏதுவாக இரட்டை நோக்கங்களுக்கு பயன்படுகிறது. இது, பகுதி நேர வளர்ப்பாளர் மற்றும் தீவிர விவசாயகளாலும் பயன்படுத்தப்படுகிறது. [3]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Acharya, R.M. (1982). Sheep and goat breeds of India. Rome: FAO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9251012121. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
- ↑ Mahgoub, O.; Kadim,, I.T.; Webb, E.C. (2011). Goat meat production and quality. Cambridge, MA: CABI. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845938499.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ 3.0 3.1 3.2 "Indian Goat Breeds". Goat Gyan. Archived from the original on 31 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Breeds of Livestock - Barbari Goat". Breeds of Livestock, Department of Animal Science. Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.