பார்த்தசாரதி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரல பார்தசாரதி ரெட்டி என்பவர் ஆந்திராவின், கடப்பா மாவட்டத்தில் உள்ள வெமுலா (கிராமம் & மண்டலம்) பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்வாதி ஆவார்.

தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர், ஒய். எஸ். ராஜா ரெட்டி கொலை வழக்கில் தண்டனை பெற்றபோது புலிவெந்துலா சந்தைக் குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் அடுத்து வரவிருந்த 2019 தேர்தலில் புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். [1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தசாரதி_ரெட்டி&oldid=3562828" இலிருந்து மீள்விக்கப்பட்டது