பாய்மரக்கப்பல் (திரைப்படம்)
Appearance
பாய்மரக்கப்பல் | |
---|---|
இயக்கம் | இராதா இராம்திலக் |
தயாரிப்பு | பி. சோமசுந்தரம் |
கதை | எஸ். தம்பிதுரை |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜனகராஜ் கலைச்செல்வி |
ஒளிப்பதிவு | பி. கலைச்செல்வன் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | நிர்மலா ஆஜா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாய்மரக்கப்பல் (Paaimarakkappal) என்பது 1988 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இராதா இராம்திலக் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜனகராஜ், கலைச்செல்வி எஸ். எஸ். சந்திரன் செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகைகள்
[தொகு]
|
|
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "ஈரத்தாமரைப் பூவே உன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:40 | |||||||
2. | "தென்றல் ஒரு பாட்டு கட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:06 | |||||||
3. | "விளையாட்டு விளையாட்டு பந்து" | வாணி ஜெயராம் | 3:53 | |||||||
4. | "வானம் எங்கே முடிகிறது" | கே. ஜே. யேசுதாஸ் | 4:19 | |||||||
5. | "வானம் எங்கே முடிகிறது" | கே. எஸ். சித்ரா | 4:20 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paimarakappal (Original Motion Picture Soundtrack) - EP by K.V.Mahadevan" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-27. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ "Paimarakappal Tamil Film LP Vinyl Record by K V Mahadevan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ Raaga.com. "Paimarakappal Songs Download, Paimarakappal Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.