பாம்புண்ணிக் கழுகு
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| பாம்புக் கழுகு | |
|---|---|
| சிறுகால்விரல் பாம்புக் கழுகு (Circaetus gallicus) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பாறுவடிவி |
| குடும்பம்: | பாறுக் குடும்பம் |
| துணைக்குடும்பம்: | பாம்புக் கழுகு வகை |
| பேரினம்: | பாம்புக் கழுகு |
| இனங்கள் | |
|
C. gallicus | |
பாம்புக் கழுகு[1] (Snake eagle) என்பது பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவை பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.[2] இவை வட்டத் தலையும் பரந்த இறகுகளும் கொண்டவை. இவை பொதுவாக பாம்பு மற்றும் பல்லி இனங்களை உண்கின்றன. சில நேரங்களில் சிறிய பாலூட்டிகளையும் உண்கின்றன.
இனங்கள்
[தொகு]- சிறுகால்விரல் பாம்புக் கழுகு, Circaetus gallicus
- கருமார்பு பாம்புக் கழுகு, Circaetus pectoralis
- பியுடோயினின் பாம்புக் கழுகு, Circaetus beaudouini
- பழுப்பு பாம்புக் கழுகு, Circaetus cinereus
- தெற்கு பட்டைப் பாம்புக் கழுகு, Circaetus fasciolatus
- மேற்கு பட்டை பாம்புக் கழுகு, Circaetus cinerascens
- காங்கோ பாம்புக் கழுகு, Circaetus spectabilis