பாமுல புஷ்ப ஸ்ரீவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாமுல புஷ்ப ஸ்ரீவாணி (ஆங்கில மொழி:  Pushpasreevani Pamula, பிறப்பு: ஜூன் 22 1986) எனும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வைச் சேர்ந்த ஆந்திரா அரசியல்வாதி ஆவார்[1] . தற்போது இவர் ஆந்திராவின் துணை முதல்வர் ஆவார்.மேலும் இவர் குருபாம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் [2]. தற்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்[3][4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமுல_புஷ்ப_ஸ்ரீவாணி&oldid=3003428" இருந்து மீள்விக்கப்பட்டது