பாமினி தமிழ் எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாமினி தமிழ் எழுத்துருவானது ஹரன்கிறாப் எழுத்துரு வடிவமைப்பகத்தின் முதலாவது வெளியீடாகும். கனடாவில், ரொறொன்ரோவில் 1987இல் ஆரம்பிக்கப்பெற்று இன்றுவரை இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பல முன்மாதிரியான நவீன வடிவங்களில் எழுத்துருக்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன் 'ஈழம்' எழுத்துருவும் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவசமாக வெளியிடப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது தமிழ்த்தட்டச்சு வரிசையில் ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

http://www.harangraph.com.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமினி_தமிழ்_எழுத்து&oldid=2125571" இருந்து மீள்விக்கப்பட்டது