உள்ளடக்கத்துக்குச் செல்

பாப் தெங் காங் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாப் தெங் காங் அருவி (Bap Teng Kang Waterfall) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் நகரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இந்த அருவி 100 அடிகள் (30 m) மேல் உயரம் கொண்டது.[1] பாப் தெங் காங் நீர்வீழ்ச்சி தவாங்கிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உயரமான இந்த நீர்வீழ்ச்சி தவாங்கில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bap Teng Kang Waterfall, Tawang, India Tourist Information". TouristLink. Archived from the original on 2021-11-08. Retrieved 2021-11-07.
  2. "Incredible India". www.incredibleindia.org. Retrieved 2021-11-07. {{cite web}}: Text "Bap Teng Kang Waterfall" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_தெங்_காங்_அருவி&oldid=4248727" இலிருந்து மீள்விக்கப்பட்டது