பாபு நாத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு நாத் சிங்
Babu Nath Singh
நாடாளுமன்ற உறுப்பினர் , மக்களவை
பதவியில்
1952-1977
பின்னவர்இலாரங் சாய்
தொகுதிசுர்குஜா, மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுமதி தேவி
மூலம்: [1]

பாபு நாத் சிங் (Babu Nath Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். சிங் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1952, 1957, 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் சுர்குஜா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Combined List of Members of Lok Sabha (I to XIII Lok Sabha)". Parliament of India. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results". Election Commission of India. {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results". Election Commission of India. {{cite web}}: Missing or empty |url= (help)
  4. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results". Election Commission of India. {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results". Election Commission of India. {{cite web}}: Missing or empty |url= (help)
  6. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results". Election Commission of India. {{cite web}}: Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_நாத்_சிங்&oldid=3800394" இலிருந்து மீள்விக்கப்பட்டது