பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை

ஆள்கூறுகள்: 30°40′N 34°50′E / 30.667°N 34.833°E / 30.667; 34.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை
Operation Protective Edge
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லை பகுதி
Gaza closure December 2012.jpg
2012 ல் காசா எல்லைகளை
நாள் 8 சூலை 2014 – தற்பொழுது
(8 ஆண்டு-கள், 10 மாதம்-கள், 2 வாரம்-கள் and 4 நாள்-கள்)
இடம் பலத்தீன் நாடு காசா கரை
இசுரேல் இசுரேல்

30°40′N 34°50′E / 30.667°N 34.833°E / 30.667; 34.833
முடிவு நடைபெறுகிறது
பிரிவினர்
இசுரேல் இசுரேல் பலத்தீன் நாடு காசா கரை
  • ஹமாஸ்
  • பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்
  • புகழ்மிக்க எதிர்ப்பு சபைகள்
  • பாலஸ்தீன விடுதலை இயக்கம்
  • பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி
  • ஃபத்தா
  • அப்துல்லாஹ் அழ்சம் படையணி[1]
தளபதிகள், தலைவர்கள்
பெஞ்சமின் நெடான்யாஹூ
பிரதம மந்திரி
மோசே யாலன்
பாதுகாப்பு அமைச்சர்
பெனி கான்ட்ஸ்
பிரதம தளபதி
அமிர் எஸ்கெல்
இசுரேலிய விமானப்படை
சமி டேர்கமன்
தென் படைத்தளபதி

யோரம் கொகென்
சின் பெட் தலைவர்

இஸ்மாயில் ஹனியே
முஹம்மத் டிப்
ரமடான் சலாஹ்
படைப் பிரிவுகள்
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
சின் பெட்
ஹமாஸ் இராணுவப் பிரிவு
அல்-அக்சா தியாகிகள் படையணி
பலம்
இசுரேலிய தென் படையும் 40,000 பிற்பயன்பாட்டுக்கான வீரர்களும்[2] தெரியவில்லை

10,000 க்கு மேற்பட்ட ஊந்துகணைகளும் எறிகணைகளும் (இசுரேலிய கணிப்பு)[3]
இழப்புகள்
கொல்லப்படவில்லை[4]
27 பேர் காயப்பட்டனர் (21 பொது மக்கள்)[5][6]
192 பேர் கொல்லப்பட்டனர்[7] (77% பொது மக்கள்) 1,361 பேர் காயப்பட்டனர்

பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை (Operation Protective Edge, எபிரேயம்: מִבְצָע צוּק אֵיתָן; வலிமையான பாறை என்ற அர்த்தம்) என்பது 8 சூலை 2014 அன்று இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் காசாக் கரை மீது தொடங்கப்பட்ட படைத்துறை நடவடிக்கையாகும்.[8]

இந்த படைத்துறை நடவடிக்கையின் போது 8 சூலை 2014 அன்று காஸா, பெஇட், ஹனென் ஆகிய நகரங்களின் மீது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 192 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்[9] , 1361 பேர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகினர்.[10] 17,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.[11]

காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் 8 சூலை 2014 அன்று முதல் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது.ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை நிராகரித்தது.[12]

தாக்குதல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ben Solomon, Ariel. "Videos show Lebanese jihadi group active in Gaza". The Jerusalem Post. 11 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "IDF chief Gantz asks for call-up of 40,000 reserves amid Operation Protective Edge". The Jerusalem Post. 8 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Operation Protective edge: Israel bombs Gaza in retaliation for rockets", The Guardian, 8 July 2014, 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது, 15 ஜூலை 2014 அன்று பார்க்கப்பட்டது
  4. "Operation Protective Edge, day 4". Haaretz. 11 July 2014. http://www.haaretz.com/news/diplomacy-defense/.premium-1.604437. பார்த்த நாள்: 11 July 2014. 
  5. "Operation Protective Edge, day 3". Haaretz. 10 July 2014. http://www.haaretz.com/news/diplomacy-defense/1.604161. பார்த்த நாள்: 10 July 2014. 
  6. "Two IDF soldiers injured by mortar fire in Eshkol". Y net. 10 July 2014. http://www.ynetnews.com/articles/0,7340,L-4541453,00.html. பார்த்த நாள்: 10 July 2014. 
  7. Israel accepts truce plan; Hamas balks
  8. "IDF's Operation "Protective Edge" Begins Against Gaza". Jewish Press. 8 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  9. http://www.washingtonpost.com/world/middle_east/after-a-week-of-fighting-between-israel-and-hamas-talk-turns-to-diplomacy/2014/07/14/c1bf9f84-0536-4dc5-93b7-cc51ba3e4aa3_story.html
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-07-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-15 அன்று பார்க்கப்பட்டது.
  11. http://www.unrwa.org/gaza-emergency
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-07-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-15 அன்று பார்க்கப்பட்டது.