உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:2014 காசா போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் தரப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு Operation Protective edge என்பதற்கு எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லது பாதுகாப்பு மிக்க எல்லை நடவடிக்கை என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. வலிமையான பாறை என்ற பொருள் தரப்பட்டுள்ளதால் உள்நாட்டு மொழிக்கேற்ப மொழிபெயர்த்தால் வன்முனைக் காப்பு நடவடிக்கை எனலாம். விளிம்பு என்பது பொதுவாக ஆங்கிலச் சொல் fringe என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பியப் பார்வையின்றி, வங்காள விக்கி போல, 2014 இசுரேலின் பாலத்தீனத் தாக்குதல் எனலாம்; ஆனால் நடுநிலைமை கொண்டதா எனத் தெரியவில்லை. --மணியன் (பேச்சு) 04:58, 16 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2014_காசா_போர்&oldid=3817414" இலிருந்து மீள்விக்கப்பட்டது