உள்ளடக்கத்துக்குச் செல்

பாதுகாப்புப் பொறிமுறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாப்புப் பொறிமுறைகள் (பாதுகாப்புக் கவசம்) என்பது, பிராய்ட் உளவியற் பகுப்பாய்வுக் கொள்கையின்படி, ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் ஆகும்[1].

திரிவுபடுத்தி கையாளவும், மறுக்கவும் அல்லது உண்மை நிலையை திரிக்கவும், (அடக்குதல், அடையாளங் காணல், விளக்கங் கொடுத்தல் ஆகிய செயல்முறைகள் ஊடாக, ஆனால் அளவுக்குட்படாது)[2] ஏற்றுக்கொள்ளத்தக்க சமூக சுயவுருவத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஆழ்மனம் இச் செயல்முறையைக் கையாள்கிறது [3].

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]