பாதுகாப்புத் துறையினரின் பிள்ளைகளுக்கான பாடசாலை
Appearance
பாதுகாப்புத் துறையினரின் பிள்ளைகளுக்கான பாடசாலை | |
---|---|
அமைவிடம் | |
கொழும்பு இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
தொடக்கம் | 2007 |
இணைப்பு | இலங்கை ஆயுதப் படைகள் |
பாதுகாப்புத் துறையினரின் பிள்ளைகளுக்கான பாடசாலை, கொழும்பு (Defence Services School, Colombo) இலங்கையில் பாதுகாப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினரின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு இப்பாடசாலை 2007ம் ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தேசியப் பாடசாலையான இப் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு, கொம்பனித்தெரு (Slave Island) எனுமிடத்தில் அமைந்துள்ளது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- பாதுகாப்பு அமைச்சின் இணையம் பரணிடப்பட்டது 2008-10-05 at the வந்தவழி இயந்திரம்
- கலம்பு பேஜ் பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம்