உள்ளடக்கத்துக்குச் செல்

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.[1]

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்பாட்டின் மூலம் நுகர்வோருக்கும் வழங்கிகும் உள்ள தரவுஓட்டம் (Flow network) மிகவும் பத்திரப்படுத்தி தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறான நெறிமுறையின் மூலம் ஒருவர் பரிமாறிக்கொள்ளும் தகவலானது மிகவும் பாதுகாப்பாக்க வைக்கப்படுகிறது என்று X.509 சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பயன்பாடு

[தொகு]

தற்போதைய காலங்களில் கூகிள் [2] நிறுவனம் ஜிமெயில் தகவல் அனுப்பும் தரவுகளுக்காக பயன்படுத்தி வருகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. SSL: Intercepted today, decrypted tomorrow, Netcraft, 2013-06-25.
  2. "Mozilla Firefox Privacy Policy". Mozilla Foundation. 27 April 2009. Archived from the original on 26 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 13 May 2009.