போத்தல் மூக்கு ஓங்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாட்டில்நோஸ் டால்பின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
போத்தல் மூக்கு ஓங்கில்
Tursiops truncatus 01.jpg
Bottlenose dolphin breaching in the bow wave of a boat
Bottlenose dolphin size.svg
Size compared to an average human
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கடற் பாலூட்டி
குடும்பம்: Delphinidae
பேரினம்: Tursiops
Gervais, 1855
இனம்

See text

Cypron-Range Tursiops truncatus.svg
Bottlenose dolphin range (in blue)

போத்தல் மூக்கு ஓங்கில் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.