போத்தல் மூக்கு ஓங்கில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போத்தல் மூக்கு ஓங்கில் | |
---|---|
![]() | |
Bottlenose dolphin breaching in the bow wave of a boat | |
![]() | |
Size compared to an average human | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கடற் பாலூட்டி |
குடும்பம்: | Delphinidae |
பேரினம்: | Tursiops Gervais, 1855 |
இனம் | |
See text | |
![]() | |
Bottlenose dolphin range (in blue) |
போத்தல் மூக்கு ஓங்கில் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.