பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில்

ஆள்கூறுகள்: 13°12′10″N 80°10′18″E / 13.2027°N 80.1716°E / 13.2027; 80.1716
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில்
பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில் is located in தமிழ் நாடு
பாடியநல்லூர் முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில்
முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில், பாடியநல்லூர், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவு:பாடியநல்லூர்
ஏற்றம்:65 m (213 அடி)
ஆள்கூறுகள்:13°12′10″N 80°10′18″E / 13.2027°N 80.1716°E / 13.2027; 80.1716
கோயில் தகவல்கள்

முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பாடியநல்லூர் புறநகர்ப் பகுதியில், 13°12′10″N 80°10′18″E / 13.2027°N 80.1716°E / 13.2027; 80.1716 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும்.[1][2][3]

முனீசுவரர் அங்காள ஈஸ்வரி கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saikiran (2023-04-10). "பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
  2. மாலை மலர் (2017-04-11). "பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
  3. "பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்! -". News7 Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
  4. "Arulmigu Muneeswarar Alias Angala Eswari Temple, Padiyanallur - 600052, Tiruvallur District [TM001605].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.

வெளி இணைப்புகள்[தொகு]