பாகுமையற்ற பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாகுமையற்ற பாய்வு (Inviscid flow) என்பது பிசுக்குமை ஏதுமற்ற கருத்தியல் பாய்மத்தின் பாய்வாகும். பாய்ம இயக்கவியலில் இவ்வகைக் கருதுகோள் கொண்டு பல பாய்வுச் சிக்கல்கள் எளிதாகத் தீர்க்கப்படுகின்றன.[1]

மேலும், குறைவான பிசுக்குமை கொண்ட பாய்மங்களின் பாய்வும் பாகுமையற்ற பாய்வு முடிவுகளோடு, சில இடங்கள் தவிர்த்து, ஒத்துப்போகின்றன. அவ்வகைப் பாய்மங்களின் பாய்வின்போது, பாய்வின் எல்லையில் இருக்கும் எல்லைப்படலத்தில் இக்கருதுகோள் சரியான முடிவுகளைத் தராது.[2]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Clancy, L.J., Aerodynamics, p.xviii
  2. Kundu, P.K., Cohen, I.M., & Hu, H.H., Fluid Mechanics, Chapter 10, sub-chapter 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுமையற்ற_பாய்வு&oldid=2745460" இருந்து மீள்விக்கப்பட்டது