பாகபத் பெகெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகபத் பெகெரா
Bhagabat Behera
நயாகட் மாவட்டத்தில் கண்டப்படா சாலையில் உள்ள பெகெராவின் சிலை
வணிகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்,
ஒடிசா அரசு
பதவியில்
1990–1991
வணிகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் (வான்வழி போக்குவரத்து நீங்கலாக),
ஒடிசா அரசு
பதவியில்
1991–1993
உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்,
ஒடிசா அரசு
பதவியில்
1993–1995
பள்ளி மற்றும் பொதுக்கல்வித்துறை அமைச்சர்,
ஒடிசா அரசு
பதவியில்
2000–2002
உறுப்பினர்:ஒடிசாவின் சட்டமன்றம்
(நயாகட் சட்டமன்றத் தொகுதி)
பதவியில்
1974–1977
பதவியில்
1977–1980
பதவியில்
1985–1990
பதவியில்
1990–1995
பதவியில்
2000 – 3 சூன் 2002(மறைவு)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-06-01)சூன் 1, 1940
நயாகட், ஒடிசா,(பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்)
இறப்பு3 சூன் 2002(2002-06-03) (அகவை 62)
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
சோசலிசக் கட்சி (1974–1977),
ஜனதா (1977–1980),
ஜனதா கட்சி (1985–1990),
ஜனதா தளம் (1990–1995),
பிஜு ஜனதா தளம் (2000– மறைவு)
துணைவர்மந்தாகினி பெகெரா
பிள்ளைகள்4 மகள்கள்
பெற்றோர்
  • நாராயண் பெஹெரா (தந்தை)
கல்விமுதுகலைப்பட்டம், சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம்
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

பாகபத் பெகெரா (Bhagabat Behera) (1940-2002) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பட்நாயக்கின் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும், ஒடிசாவின் முன்னாள் அமைச்சராகவும், ஒடிசா மாநிலத்தில் நயாகட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பாகபத் பெஹெரா நாராயண் பெஹாராவில் உள்ள யாதவக் குடும்பத்தில் பிறந்தார்.[2]ஒடிசாவின் நாயகட்டின் பிருடா கிராம பஞ்சாயத்தில் பகவத் பெஹெராவின் குடும்பம் வாழ்ந்து வந்தார்கள். அவர் கட்டாக், ரேவன்ஷா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3] தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மற்றும் கலப்பின தற்காப்பு கலைகள் குறித்த வல்லுநர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhagabat Behera". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.
  2. Pioneer, The (5 June 2019). "In brief". The Pioneer. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.
  3. "MLA Bhagabat Behera Profile – NAYAGARH Constituency". Odisha Helpline- a journey to your roots!. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகபத்_பெகெரா&oldid=3220191" இலிருந்து மீள்விக்கப்பட்டது