கோலாலம்பூர் பெவிலியன்
தோற்றம்
(பவில்யன் கோலா லும்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இருப்பிடம்: | புக்கிட் பிந்தாங், கோலாலம்பூர், மலேசியா |
|---|---|
| அமைவிடம் | 3°08′57″N 101°42′49″E / 3.149215°N 101.713529°E |
| திறப்பு நாள் | 20 செப்டம்பர் 2007 (கட்டம் 1, பெவிலியன் கோலாலம்பூர்) 9 திசம்பர் 2016 (கட்டம் 2, பெவிலியன் எலைட்)[1] |
| உருவாக்குநர் | உருஸ் அர்த்தா செமர்லாங்[2] |
| உரிமையாளர் | எம் திரஸ்டி பெர்காட் |
| கடைகள் எண்ணிக்கை | 532 [1] |
| மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 1,610,000 sq ft (150,000 m2) [1] |
| தள எண்ணிக்கை | 7 (Pavilion Shopping Centre) 10 (Pavilion Elite)[3] 3 (Basements) |
| வலைத்தளம் | www |
கோலாலம்பூர் பெவிலியன் (ஆங்கிலம்: Pavilion Kuala Lumpur) மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வணிக மையம் ஆகும்.
வரலாறு
[தொகு]ஒரு காலக்கட்டத்தில், கோலாலம்பூர் பெவிலியன் வளாகத்தில்; கோலாலம்பூரில் மிகப் பழைமை வாய்ந்த பள்ளியான புக்கிட் பிந்தாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி (Bukit Bintang Girls' School) இருந்தது. 2000-ஆம் ஆண்டில் புக்கிட் பிந்தாங் வளாகம் உருவாக்கப்பட்ட போது புக்கிட் பிந்தாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி செராஸ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு செரி பிந்தாங் உத்தாரா பள்ளி என மறுபெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Pavilion KL: Overview and Factsheet". Pavilion KL. 12 June 2017. http://www.pavilion-kl.com/viewpressroom/Pavilion-KL-Overview-and-Factsheet.
- ↑ "Pavilion KL developer to build RM800mil tower block". Pavilion KL. 2 April 2013. http://www.starproperty.my/index.php/articles/property-news/pavilion-kl-developer-to-build-rm800mil-tower-block/.
- ↑ "Pavilion KL - Floor Map". Pavilion KL. 12 June 2017 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180429124239/http://www.pavilion-kl.com/directory/lvb1.