உள்ளடக்கத்துக்குச் செல்

பவளக் கடல் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பவளக் கடல் தீவுகள் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோரல் கடல் தீவுகளின் வரைபடம்

பவளக் கடல் தீவுகள் பிரதேசம் (Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும்.இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்_கடல்_தீவுகள்&oldid=3834523" இலிருந்து மீள்விக்கப்பட்டது