பழைய உய்குர் எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழைய உய்குர் எழுத்துக்கள்
வகை அகரவரிசை
மொழிகள் பழைய உய்குர், மேற்கத்திய யுகுர்
காலக்கட்டம் 700கள் –1800கள்
மூல முறைகள் எகிப்திய சித்திர எழுத்துக்கள்
 → முன் சினைதிக் எழுத்துமுறை
  → பினீசியம்
   → அரமைக் எழுத்துக்கள்
    → சிரியக் எழுத்துக்கள்
     → சோக்டியன் எழுத்துக்கள்
      → பழைய உய்குர் எழுத்துக்கள்
தோற்றுவித்த முறைகள் பாரம்பரிய மொங்கோலிய எழுத்துக்கள்
Uighur native name.svg

பழைய உய்குர் எழுத்துக்கள் என்பவை பழைய உய்குர் மொழியை எழுதப் பயன்பட்டவை ஆகும். பழைய உய்குர் மொழியானது பழைய துருக்கிய மொழியின் வகையாகும். இது துர்பன்[1] மற்றும் கன்சு ஆகிய நகரங்களில் பேசப்பட்டது. இது தற்கால மேற்கத்திய யுகுர் மொழியின் முன்னோடியாகும். இதுவே மொங்கோலியம் மற்றும் மஞ்சூ எழுத்துக்களுக்கு முன்மாதிரி ஆகும். டாட்டா டோங்காவால் மங்கோலியாவிற்கு பழைய உய்குர் எழுத்துக்கள் கொண்டு வரப்பட்டன.

உசாத்துணை[தொகு]

  1. Sinor, D. (1998), "Chapter 13 - Language situation and scripts", in Asimov, M.S.; Bosworth, C.E. (eds.), History of Civilisations of Central Asia, 4 part II, UNESCO Publishing, p. 333, ISBN 81-208-1596-3

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]