பழூர் படிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழூர் படிபுரம் இந்தியாவில் கேரள மாநிலம் பிறவம் அருகே கொச்சிக்கு தென்கிழக்கே 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது  இது பழூர் பெரும்திருக்கோவிலுடன் இணைந்த ஜோதிட மையம் ஆகும். இந்தக் கோயில் சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. கிழக்கிலிருந்து மேற்காகப் பாயும் மூவாட்டுப்புழா ஆறு கோயிலை அடையும் போது திசை மாறுவது தனித்துவமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Verukal - Pazhoor Padippura Asianet Cable Vision
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழூர்_படிபுரம்&oldid=3823836" இலிருந்து மீள்விக்கப்பட்டது