பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடையைக் குறிக்கும் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடையைக் குறிக்கும் சொற்கள் தொடர்பான பட்டியல் ஆகும். இன்றுள்ள தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றன. அக் காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கும் இலக்கியச் சான்றுகளில் இருந்து ஆடைகள் தொடர்பான பல சொற்கள் கிடைக்கின்றன. இவற்றுட் சில தமிழர்களுக்கே உரிய ஆடைகளைக் குறிப்பவை. வேறுசில பிற பகுதிகளுக்கு உரிய ஆடைகளைக் குறிப்பவை. இவ்வாறான சொற்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.


உசாத்துணை[தொகு]

  • பகவதி, கு., தமிழர் ஆடைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003. (முதற்பதிப்பு: 1980).