பள்ளத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pallathur
village
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Thanjavur
TalukPattukkottai
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,947
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை  வட்டத்தில் பள்ளத்தூர் கிராமம் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1947 ஆகும். இதில் ஆண்கள் 934 பேரும், பெண்கள் 1013 பேரும் உள்ளனர். கிராமத்தின் பாலின  விகிதம் 1085 மற்றும் கல்வியறிவு விகிதம் 73.15 ஆகும். 


2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  இருந்து பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு கிழ் உள்ளது. இதற்கு முன் பட்டுக்கோட்டை  சட்டமன்றத் தொகுதியில் இக்கிராமம் இருந்தது.

மேற்பார்வை[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-28.