பல பயிர் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல பயிர் முறை (Multiple cropping) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் பல பயிர்களை பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் நிலத்தில் சத்தை நிலைத்து இருக்கச் செய்வது மட்டுமின்றி , உற்பத்தியைப் பெருமளவிற்கு பெருக்கி நன்மை அடைய உதவும் ஒரு முறை ஆகும்.[1] இவ்வாறு செய்யும் முறையில் ஓரின சாகுபடி முறையும் ஒன்றாகும். இந்தியா போன்ற நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது இந்த மாதிரியான உத்தியின் மூலம் 100 நாட்களில் பலன் கொடுக்கும் பலவித நெல் ரகங்களைக் கண்டுபிடித்து பயிரிட்டனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bunnett, R.B. (2002). Interactive Geography 4, p. 98. SNP Pan Pacific Publishing. ISBN 981-208-657-9.
  2. ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல_பயிர்_முறை&oldid=2747532" இருந்து மீள்விக்கப்பட்டது