உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரினப்பயிர் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓரின சாகுபடி முறை (Monoculture) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே தாவர இனத்தை பல்லுயிர் சாகுபடியின் உத்தியைக் கையாண்டு பயிர்களைப் பெருக்கும் முறை ஆகும்.[1] இவற்றின் மூலம் நிலத்தில் சத்து கூடுவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து கால்நடைகளுக்கும் பெரும் உதவியாக அமைகின்றது. இவற்றில் வேளாண்காடு வளர்ப்பும் அடங்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
  2. "Crop Ecology".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரினப்பயிர்_முறை&oldid=2747531" இலிருந்து மீள்விக்கப்பட்டது