பல்லுயிர் சாகுபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லுயிர் சாகுபடி (polyculture) என்பது விவசாயத்தில் ஒர் இடத்தில் ஒரே பயிரைப் பயிரிடாமல் பலபயிர்களைப் பயிரிடும் முறையைக் குறிக்கும். இவற்றில் ஓரினப்பயிர் முறை, பல பயிர் முறை, ஊடுபயிர் முறை, துணை நடவு முறை, நன்மை களை முறை, மற்றும் வேளாண்காடு வளர்ப்பு ஆகியவையும் அடங்கும். இம் முறைச் சாகுபடியினால் நிலத்தில் சத்து உயர்ந்து மகசூலூம் அதிகரிக்கும். அதோடு பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் தாவர மற்றும் விலங்குகளின் வாழ்வு முறையிம் சிறக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லுயிர்_சாகுபடி&oldid=2747530" இருந்து மீள்விக்கப்பட்டது