பல்கலைத் தமிழ் - அறிவியல் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கலைத் தமிழ் - அறிவியல் தமிழ்
நூல் பெயர்:பல்கலைத் தமிழ் - அறிவியல் தமிழ்
ஆசிரியர்(கள்):பதிப்பாசிரியர் இராதா செல்லப்பன்
வகை:அறிவியல் தமிழ், வரலாறு
துறை:அறிவியல், வரலாறு,
அறிவியல் இலக்கியம்
காலம்:2008
இடம்:திருச்சி, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:252
பதிப்பகர்:பாரதிதாசன் பல்கலைக்கழகம்
, திருச்சிராப்பள்ளி
பதிப்பு:2008
ஆக்க அனுமதி:பாரதிதாசன் பல்கலைக்கழகம்

இந்நூலில் பல அறக்கட்டளைகளின் படி நடத்தப் பட்ட சீரிய சொற்பொழிவுகளை ஒட்டி வரையப்பட்ட ஏழு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கட்டுரைகளின் பட்டியல் பின்வருமாறு:

  1. பண்டைய தமிழ்ச் சமுதாயமும் அதன் அறிவியல்-தொழில்நுட்பச் செயற்பாடுகளும்- முனைவர் இராம. சுந்தரம்
  2. அறிவியல் தமிழ்க் கல்வி வளர்ச்சி - பேராசிரியர் சு. சம்பத்
  3. விண்வெளித் துறையில் இந்தியா - நெல்லை சு. முத்து
  4. குழந்தை மருத்துவத்தில் நேற்று-இன்று - டாக்டர் என். கங்கா
    1. குழந்தை மருத்துவத்தில் நாளைய எதிர்பார்ப்புகள் - டாக்டர் என். கங்கா
  5. அறிவியல் தமிழ் - முனைவர் பா. இளங்கோ
  6. மருத்துவத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும் - முனைவர் எஸ். நரேந்திரன்
  7. அறிவியல் வரலாற்று வரைவியல் - முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை