உள்ளடக்கத்துக்குச் செல்

பலப்பரீட்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலப்பரீட்சை
இயக்கம்வி. சீனிவாசன்
தயாரிப்புவி. மோகன்
ஆனந்தி பிலிம்ஸ்
இசைடி. எம். சௌந்தரராஜன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுசூன் 16, 1977
நீளம்3995 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பலப்பரீட்சை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடகர் டி. எம். சௌந்தரராஜன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு 1977-78 இற்கான தமிழநாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலப்பரீட்சை&oldid=3948370" இலிருந்து மீள்விக்கப்பட்டது