பலக்கரு உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலக் குறுக்குச் சுவர் அற்ற பல கலக்கருக்கள் உள்ள உயிர்க்கலம் பலக்கரு உயிரணு (coenocyte) எனப்படுகிறது. இதை வழக்கமான உயிர்க்கல குன்றல் பிளவால் உருவாகாத பல கரு இணைவாகும்.

உடலியல் உதாரணங்கள்[தொகு]

பாசிகள்[தொகு]

பல்வேறு மற்றும் தொடர்பில்லாத குழுக்களில் உள்ள பாசிகளில் பலகருக்கலங்கள் அமைகின்றன. (எ. கா., சிவப்பு பாசிகள் மற்றும் பச்சைப் பாசிகள்[1]).

முகிழுயிரிகள்[தொகு]

முகிழுயிரிகளில் டிப்லோமொண்டசு, ஜியார்டியா என இரண்டு கலக்கருக்கள் உள்ளன.

முதுகென்பிகள்[தொகு]

எலும்புமுகை, இதயம், முகிழ்கருமுளை போன்ற சில உறுப்புகளிலும் பலகரு உயிரணுக்கள் அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mine, I.; Menzel, D.; Okuda, K. (2008). "Morphogenesis in giant-celled algae". Int. Rev. Cell Mol. Biol. 266: 37–83. doi:10.1016/S1937-6448(07)66002-X. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலக்கரு_உயிரணு&oldid=3867798" இலிருந்து மீள்விக்கப்பட்டது