பர்சா சிங் பாரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்சா சிங் பாரிகா
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2022–முதல்
முன்னையவர்பைஜயா இரஞ்சன் சிங் பாரிகா
தொகுதிபதாம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
பெற்றோர்பைஜயா இரஞ்சன் சிங் பாரிகா (தந்தை)
திலோத்மா சிங் பாரிகா (தாய்)
வேலைஅரசியல்வாதி

பர்சா சிங் பாரிகா (Barsha Singh Bariha) என்பவர் இந்தியாவின் ஒடிசா சட்டமன்றத்தில் பதம்பூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1][2][3]

அரசியல்[தொகு]

பாரிகா தனது தந்தை பைஜயா இரஞ்சன் சிங் பாரிகா இறந்ததைத் தொடர்ந்து, 5 திசம்பர் 2022-இல் பதம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 120,807 வாக்குகளுடன் 42,679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[4][5] இவர் ஒடிசா சட்டமன்றத்தின் சத்யபாடி தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ராமரஞ்சன் பாலியார்சிங்கின் மருமகள் ஆவார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Vikash. "BJD Candidate Barsha Singh Bariha Wins Padampur Bypoll". Odisha TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  2. Dash, Chinmayee (2022-12-12). "Newly elected MLA Barsha Singh Bariha takes oath in Odisha Assembly". Sambad (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  3. Das, Soumya (2022-12-12). "ପଦ୍ମପୁର ବିଧାୟିକା ଭାବେ ଶପଥ ନେଲେ ବର୍ଷା ସିଂ ବରିହା". News18 Odia (in ஒடியா). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  4. "BYE ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT DECEMBER-2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  5. Mitra, Anwesha (2022-12-08). "BJD'S Barsha Singh Bariha steamrolls to victory by 42,679 votes, sets tone for concurrent 2024 elections". Times Now (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  6. "BJD picks late MLA's daughter Barsha Singh Bariha as its Padampur candidate". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சா_சிங்_பாரிகா&oldid=3933100" இலிருந்து மீள்விக்கப்பட்டது