பருத்தி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு பருத்தி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 6,309
2  இந்தியா 3,857
3  ஆத்திரேலியா 2,660
4  பிரேசில் 2,154
5  உஸ்பெகிஸ்தான் 714
6  கிரேக்க நாடு 572
7  பாக்கித்தான் 426
8  மாலி 396
9  புர்க்கினா பாசோ 327
10  ஐவரி கோஸ்ட் 227

உசாத்துணை[தொகு]